மேட்ச் ஃபிக்ஸிங்: விசாரணைக்கு இந்தியா வருகிறது ஸ்காட்லாந்து யார்டு போலீஸ்
டெல்லி:
மேட்ச் ஃபிக்ஸிங் தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சூதாட்டக்காரர்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தஸ்காட்லாந்து யார்டு போலீஸார் இந்தியா வருகின்றனர்.
இத் தகவலை, மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி மக்களவையில் தெரிவித்தார். கேள்விநேரத்தின்போது எழுப்பப்பட்ட துணைக்கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
கிரிக்கெட் ஆட்டத்தில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக இங்கிலாந்து வீரர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கஸ்காட்லாந்து யார்டு போலீஸார் விரைவில் இந்தியா வர உள்ளனர்.
தேவைப்பட்டால், ஸ்காட்லாந்து யார்டு போலீஸாருக்குத் தில்லி போலீஸார் உதவி செய்வார்கள். தனக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற கிரிக்கெட் வீரரின்பெயரை அரசு உயர் பதவியில் இருக்கும் ஒருவரிடம் தெரிவித்துள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் கூறியுள்ளார். அந்த கிரிக்கெட்வீரர் பெயர் எனக்குத் தெரியாது.
இந்தியாவில் கிரிக்கெட் பெட்டிங்குக்கு சட்டரீதியாக அனுமதி அளிக்கும் யோசனை எதுவும் அரசிடம் இல்லை. மேட்ச் ஃபிக்ஸிங் தொடர்பாக சிபிஐவிசாரணை நடத்தி வருகிறது. விசாரணை முடிந்தபிறகுதான் இப் பிரச்சினையில் முடிவு தெரியவரும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.
மேட்ச் ஃபிக்ஸிங் தொடர்பாக, இருவரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர் என்றார் அத்வானி.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications