தமிழகத்தில் இன்று
மூடநம்பிக்கையை ஒழிக்க தாமரைக்கனி முன்வரவேண்டும்: முதல்வர்
சென்னை:
மூடநம்பிக்கையை ஒழிப்பதில் அதிமுக எம்.எல்.ஏ. தாமரைக்கனி முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றுமுதல்வர் கருணாநதி நகைச்சுவையாகத் தெரிவித்தார்.
சட்டசபையில் சனிக்கிழமை கேள்வி நேரத்தின்போது இதுதொடர்பாக இருவருக்கும் இடையே நடந்த சுவாரஸ்யவிவாதம் வருமாறு:
தாமரைக்கனி: ரஷ்யா போன்ற நாடுகளில் போரில் உயிர் நீத்த தியாகிகள் கல்லறைகள் முன்பு தான் அந்நாட்டுமக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். அப்படி நடக்கும் திருமணங்கள் "டிவியில் காட்டப்பட்டு நல்லவிளம்பரம் கிடைக்கிறது. அதேபோன்ற முறை தமிழ்நாட்டிலும் அறிமுகப்படுத்தப்படுமா?
முதல்வர்: ரஷ்யாவில் கல்லறை முன்பு கல்யாணம் செய்து கொள்கிறார்கள் என்றால், அந்நாட்டில் மூட நம்பிக்கைகிடையாது. ஆனால், இங்கு அப்படி செய்தால், "கல்யாணத்தன்று கல்லறைக்கு போகணுமா? என்று கேட்பார்கள்.அந்தளவுக்கு மூட நம்பிக்கை உள்ளது. அந்த மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டுமானால், தாமரைக்கனி தம்வீட்டு கல்யாணத்தை முதலில் கல்லறை முன்பு நடத்த முன் வர வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி பதில் சொன்னதும், சபையில் எல்லா உறுப்பினர்களும் சிரித்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications