தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோவை குண்டுவெடிப்புச் சம்பவம்: கைதானவர்கள் 17-ம் தேதி கோர்ட்டில் ஆஜர்
கோயம்புத்தூர்:
கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் கைதான 168 பேர் வரும் 17-ம் தேதி தனிக்கோர்ட்டில்ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
அவர்கள் மேல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். கோவையில் கடந்த 1998 ம் ஆண்டு பிப்ரவரி 14 ம் தேதிபல்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 60 பேர் பலியாயினர். இது தொடர்பான வழக்கில் கடந்த மார்ச்27 ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தனிக்கோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 168 பேரும் மே 17 ம் தேதி தனிக்கோர்ட்டில்ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications