தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஆந்திராவில் பெண் நக்சலைட் சுட்டுக்கொலை
ஹைதராபாத்:
ஆந்திராவில் பெண் நக்சலைட் உள்பட மூன்று பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் புதன்கிழமை நிசாமாபாத் மாவட்டம்சோமவரம்பேட் கிராமத்தில் நடந்தது.
அப்பகுதியிலிருந்து அவர்கள் விட்டுச்சென்ற இரண்டு பைகள், இரண்டு துப்பாக்கிகள் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
ஆந்திராவில் போலீசார் நக்சலைட் தீவிரவாதிகளைத் தேடும் முயற்சியில் ஆங்காங்கே ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இவர்களைபோலீசார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
இதேபோல் வாராங்கல் மாவட்டத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தில் மக்கள் போர்ப்படையைச் சேர்ந்த நக்சலைட்டுகள் தெலுங்கு தேசம் கட்சிக்குச்சொந்தமான லாரி ஒன்றை தீ வைத்து எரித்தனர்.
யு.என்.ஐ.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications