தமிழகத்தில் இன்று
ஆக்ராவில் தீ: 2 பேர் பலி- 128 பேர் படுகாயம்
மாதுரா:
ஆக்ராவில் பிளாஸ்டிக் டிரம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரோடு எரிந்துசாம்பலானார்கள். மேலும் 128 பேர் உடல் எரிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
காயமடைந்தவர்களில் 42 பேரின் நிலை மிகவும் ஆபத்தாக உள்ளதாக டாக்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் மும்பையில் ஆக்ரா அருகே பேரி கிராமத்தில் புதன்கிழமை மாலை நடந்தது.
போலீஸ் கண்காணிப்பாளர் வீர் பகதூர் இதுகுறித்துக் கூறுகையில், பேரி கிராமத்தில் உள்ள கடை ஒன்றில் கன்டெய்னர் மற்றும் பிளாஸ்டிக் டிரம்களில்பெட்ரோல் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.
திடீரென்று அவற்றில் ஒரு டிரம்மிலிருந்து பெட்ரோல் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. தீ சுற்றுமுற்றும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
இத்தீவிபத்தினால் அப்பகுதியிலுள்ள மக்கள் அலறியடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தார்கள். 2 பேர் சம்பவ இடத்திலேயே எரிந்துசாம்பலானார்கள்.
சம்பவம் கேள்விப்பட்டதும் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று கடும்போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர்.
விபத்தில் காயமடைந்த 128 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications