மேற்கிந்தியத் தீவுகளுடன் முதல் கிரிக்கெட் டெஸ்ட் - பாக். அணியில் சயீத்அன்வர் விளையாடவில்லை
கொழும்பு:
கடந்த திங்கள்கிழமை பலாலி ராணுவ முகாமை தாக்கியபோது கொல்லப்பட்ட 40 ராணுவ வீரர்களின் உடல்களை இலங்கைஅரசிடம் புலிகள் ஒப்படைத்தனர்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இந்த உடல்கள் வழங்கப்பட்டன. முன்னதாக 13 வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாகஇலங்கை அரசு கூறி வந்தது. இப்போது 40 உடல்களையும் ராணுவம் பெற்றுக் கொண்டுவிட்டது.
இலங்கையின் கடற்கரைப் பகுதியை தீவிரமாக கண்காணிப்பதாக அந்த நாட்டிடம் இந்தியா உறுதியளித்துள்ளது. ஆனால்,யாழ்பாணத்தில் சிக்கியுள்ள இலங்கை ராணுவத்தினரை விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இருந்து மீட்கும் விஷயத்தில் தன்னால்உதவ முடியாது எனவும் இந்தியா தெளிவுபடுத்திவிட்டது.
அதே நேரத்தில் இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்கள், பயிற்சி வழங்கவும் இந்தியா முன் வந்துள்ளது.ஆனால், படைகளைஅனுப்ப மறுத்துவிட்டது.
பாகிஸ்தானின் வாலாட்டம காரணமாக நாட்டின் வட பகுதியில் இந்திய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் மற்றொருபிரச்சனையில் இந்தியா தலையிடாது என கொழும்புவில் உள்ள இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
புலிகளை எதிர்கொள்ள அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் உதவியைக் கோர வேண்டும் என புத்தமத அமைப்புகள் கூறிவருகினறனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications