தமிழகத்தில் இன்று
கோவை துளிகள்......
ஊட்டி:
தென்னகத்தின் கல்வாரி என்றழைக்கப்டடும் ஊட்டி அருகேஉள்ள காந்தர் சர்ச்சில் ஜூபிலி-2000 பெருவிழா நடந்தது. ஏப்ரல்14ம் தேதி முதல் நடந்த இந்த கிறிஸ்துவ விழாவில் சுமார் ஒருலட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த சர்ச்சில் ஒவ்வொருஆண்டும் மே மாதத்தில் விழா கொண்டாடப்படுகிறது.
கோவை:
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் சங்க நிர்வாகஉறுப்பினராக கோவை ஜி.ஆர்.டி அறக்கட்டளை நிர்வாகஅறங்காவலர் பத்மநாபன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இவரதுபதவி காலம் 2 ஆண்டுகள்.
கோவை:
தமிழகத்தில் மேலும் 250 நகரங்களில் மொபைல் சேவையைவிரிவுபடுத்த ஏர்செல் நிறவனம் திட்டமிட்டுள்ளது. மேலும்இந்தியா முழுவதிலும் ரோமிங் வசதியை ஏற்படுத்த உள்ளது.மொபைல் இன்டர்நெட் வசதி ப்ரீபெய்ட் கார்டு, முக்கியசெய்திகளை ஏற்படுத்தவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதுஎன இந் நிறுவன முதன்மை செயல் காவலர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications