தமிழகத்தில் இன்று
டெல்லி:
யாழ்பாணத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து தனது 40,000 ராணுவப் படையினரைக் காப்பாற்றுமாறு இலங்கை அரசு விடுத்தவேண்டுகோளை இந்தியா நிராகரித்துவிட்டது.
யாழ் நகரை நோக்கி விடுதலைப் புலிகள் மிக வேகமாக முன்னேறி வருகின்றனர். வழியில் யானை இறவு ராணுவ முகாமைஅழித்துவிட்ட புலிகள் பெரும் அளவிலான ஆயுதங்களையும் கைப்பற்றிவிட்டன்.
இதையடுத்து புலிகளின் தாக்குதல் திறன் பல மடங்கு அதிகரித்துவிட்டது. இப்போது யாழ்பாணத்தில் நிலை கொண்டுள்ளஇலங்கை ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற முடியாத அளவுக்கு அந்த நகரைச் சுற்றிலும் புலிகள் நிலை கொண்டுள்ளனர்.
எனவே, அவர்களைக் காப்பாற்ற உதவுமாறு இந்தியாவிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது. இது குறித்து பிரதமர்வாஜ்பாய், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங், பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், ராணுவத் தளபதி, ரா, ஐ.பிஆகிய உளவுப் படையினர், இலங்கைக்கான இந்திய தூதர் சிவசங்கர் மேனன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இதில் இலங்கை ராணுவத்துக்கு எந்த விதத்திலும் உதவுவதில்லை என இந்தியா முடிவெடுத்தது. ஆனால், புலிகள் தாக்குதலில்பொது மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை அளிப்போம் என்று இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியாவில் சுமார் 1 லட்சம் இலங்கை அகதிக் உள்ளனர். மேலும் அகதிகள் இந்தியாவுக்கு வரும் நிலை ஏற்படாமல் தடுப்போம்என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications