தமிழகத்தில் இன்று
ஜகார்த்தா:
இந்தோனேஷிய நாட்டில் சுலாவேசி தீவில் வியாழக்கிழமை ஏற்பட்ட பலத்தநிலநடுக்கத்தில் 4 பேர் இறந்தனர்.
பிற்பகல் 12.21 மணிக்கு ஏற்பட்ட இந் நிலநடுக்கத்தால், சுலாவேசி தீவு பெரும்பாதிப்புக்குள்ளானது. ரிக்டெர் அளவுகோலில் 6.5 என்று நிலநடுக்கத்தின் பாதிப்புபதிவானது.
சுலாவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு அருகில் உல்ள சுனாமி தீவிலும்எதிரொலித்தது. நிலநடுக்கத்தால், சுலாவேசி தீவில் உள்ள கடற்கரை நகரமான லுவுக்மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள தீவுகளிலும் லேசான நிலஅதிர்ச்சி ஏற்பட்டது.பங்காய் தீவில் இருந்த நிறைய கட்டடங்கள் தரைமட்டமாயின.
கட்டட இடிபாடுகளில் சிக்கி இறந்த 3 பேருடைய சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.4-வது நபர் நிலஅதிர்ச்சியால் ஏற்பட்ட திடீர் மாரடைப்பில் இறந்தார். மீட்புப் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது.
கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.ஆகவே, நிலநடுக்கத்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றுமீட்புப் பணியினர் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications