கீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம்
பீஜிங்:தெற்கு சீனாவில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 26 பேர்இறந்துள்ளனர்.
குவாங்டோன் மாகாணத்தில், மீக்ஸியான் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 11 பேர் இறந்தனர். 2 பேர் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு நீரில்மூழ்கி இறந்தனர். 2 பேர் மின்னல் தாக்கி இறந்தனர்.
பலத்த மழையின்போது ஏற்பட்ட சாலை விபத்தில் 11 பேர் இறந்துள்ளனர். தெற்கு சீனா முழுவதும் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
தெற்கு சீனாவுக்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணிகள் 4 ஆயிரம் பேர் வெள்ளத்தால் சூழப்பட்டனர். அவர்களை மீட்புப் பணியினர் பத்திரமாக மீட்டுவேறு இடத்துக்கு அனுப்பிவைத்தனர்.
வெள்ளத்தினால் ஏற்பட்ட சேத மதிப்பு 5 மில்லியன் டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
-
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications