தமிழகத்தில் இன்று
வரும் நிதியாண்டில் 100 கோடி ரூபாய்க்கு கைத்தறித் துணிகள் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று தமிழக கைத்தறித் துறை அமைச்சர்என்.கே.கே.பெரியசாமி தெரிவித்தார்.
சட்டசபையில் வெள்ளியன்று கைத்தறித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இவ்விவாதத்திற்கு அமைச்சர் பதிலளித்தார். அவர்கூறியதாவது:
கைத்தறி நெசவாளர்கள் பணியில் இருக்கும்போது இறந்தால் அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த 40 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை 50 ஆயிரமாகஉயர்த்தப்பட்டுள்ளது. அதோடு கோ-ஆப்டெக்ஸ் சார்பில் 8 ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது. இதை 10 ஆயிரமாக உயர்த்தி, மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் இனிவழங்கப்படும்.
நெசவாளர் ஓய்வூதியம் 150 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக உயர்த்தப்படும்.
ஏற்றுமதி விற்பனை மேம்பாட்டுக்காக, கைத்தறி இயக்குனர் அலுவலகத்தில் விற்பனையாளர்கள், வாங்குபவர்கள் பலன் பெறும் வகையில் காலம், வடிவமைப்பு,வெப்சைட், இ-காமெர்ஸ் உள்ளிட்ட வசதிகள் கொண்ட தனி நிலையம் அமைக்கப்படும்.
வரும் நிதியாண்டில் ரூ.100 அளவுக்கு ஏற்றுமதி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 2005ல் வரவிருக்கும் உலக வர்த்தக அமைப்பை சந்திக்க அனைத்துஏற்பாடுகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்றுமதி ரகங்களை உற்பத்தி செய்யவதற்காக, ஈரோடு, சேலம், கோவை, கரூர், தர்மபுரி மாவட்ட நெசவாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications