கீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம்
வாஷிங்டன்:
நம்முடைய அண்டவெளியில் அதாவது சூரியக் குடும்பத்தில் இன்று ஒரு அதிசயம் நடைபெற உள்ளது. புதன், சுக்கிரன், செவ்வாய், சனி, வியாழன் ஆகியகோள்கள் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் இன்று அணிவகுக்கின்றன. இவற்றுடன் சந்திரனும் இக் கோட்டில் வருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பிற்பகல் 1.30-க்கு இந்த அதிசயம் தொடங்குகிறது. இதுபோன்று இரண்டுக்கும் மேற்பட்ட கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுப்பதுபல ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சம்பவமாகும். இப்போது நடைபெறும் இச் சம்பவத்துக்குப் பிறகு இதுபோன்று ஒரே நேர்க்கோட்டில் கோள்கள்அணிவகுப்பது 2040-ம் ஆண்டில் நிகழும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அணிவகுப்பு சில மணி நேரங்களே நீடிக்கும். அதனால், அதை யாராலும்பார்க்க இயலாது.
இந்த அணிவகுப்பால் பூமிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆனால், உலகம் அழிந்துவிடும் என்று டூம்ஸ் டே தியரிகூறுகிறது. அப்படி பூமிக்கு ஏதாவது நடந்தால், அதற்கு விண்வெளியையும், கோள்களையும் குறை கூறக்கூடாது என்று நாஸா விண்வெளி ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. இன்று நடைபெறுவதைப் போல், மே 17-ம் தேதியும் கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வரும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications