முகத்தில் தெளித்த சாரல்...
Subscribe to Oneindia Tamil
குளச்சல் துறைமுக விரிவுபடுத்தும் திட்டம்: மலேசிய நிபுணர்குழு தமிழகம் வருகை
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன் பிடித்துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தின் ஒருபகுதியாக 8 பேர் கொண்ட மலேசிய நிபுணர் குழு நாகர்கோவில்வரவுள்ளது.
நாகர்கோவிலிலிருந்து சுமார் 22 கிலோமீட்டர்தொலைவில் உள்ளது குளச்சல் மீன்பிடித்துறைமுகம். இது மிகச்சிறந்த சுற்றுலாத் ஸ்தலமாகவும்விளங்குகிறது. வரலாற்றுப் பின்னணியையும் கொண்டது.
இந்த துறைமுகம் ரூ 2,500 கோடி செலவில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்காக மலேசியாவிலிருந்து நிபுணர் குழு அழைக்கப்பட்டுள்ளது. இக்குழுதுறைமுகத்தைப் பார்வையிட்டு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும். மே 24 ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதியிடம் அறிக்கை சமர்பிக்கப்படும்என்று தெரிகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications