முகத்தில் தெளித்த சாரல்...
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சேடப்பட்டி முத்தையாவின் மகள் மலர்விழியை ஜாமீனில்விடுதலை செய்ய தனி நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் நிறுத்திவைக்கநீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா. இவர் மீதும் இவரதுகுடும்பத்தார் மீதும் வருமானத்துக்கு அதிகமாக ரூ 45 லட்சம் அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குத்தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் சேடப்பட்டி முத்தையா, அவரது இரு மகன்களுக்கு ஏற்கனவே தண்டனைவழங்க தனிநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது சேடப்பட்டி முத்தையாவின் மகள் மலர்விழி கர்ப்பமாக இருந்ததால் அவரதுவழக்கு மட்டும் தனியே பிரிக்கப்பட்டு பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த தனிநீதிமன்ற நீதிபதிஆறுமுகப் பெருமாள் அவருக்கு ரூ 25 ஆயிரம் அபராதமும், ஓராண்டு சிறைத்தண்டனையும் வழங்குவதாகத்தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து மலர்விழி தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யும்படியும், தனக்கு ஜாமீன்அளிக்குமாறும் கோர்ட்டில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டேவிட் கிறிஸ்டியன் மலர்விழிக்கு விதித்த ஓராண்டு சிறைத்தண்டனையை நிறுத்திவைக்கும்படியும், அவரை ஜாமீனில் விடக் கோரியும் தீர்ப்பளித்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications