தமிழகத்தில் இன்று
சென்னை:
இலங்கைப் பிரச்சினையில் தமிழகத்தில் ஆளும் திமுகவையோ அல்லது தேசியஜனநாயகக் கூட்டணியில் உறுப்பினராக உள்ள கட்சிகளையோ கலந்தாலோசிக்காமல்மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று நம்புவதாக தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான மு. கருணாநிதி தெரிவித்தார்.
இலங்கைப் பிரச்சினை குறித்து பிரதமர் வாஜ்பாயுடன் தில்லியில் பேச்சு நடத்திவிட்டுசனிக்கிழமை காலை சென்னை திரும்பிய கருணாநிதி, விமான நிலையத்தில்நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தேச நலனை முன்னிட்டு எந்த முடிவையும் எடுக்க மத்திய அரசுக்கு உரிமையுள்ளது.மத்திய அரசில் திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.ஆகவே, எந்த முடிவு எடுத்தாலும் அது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் மத்திய அரசுஆலோசனை நடத்தவேண்டும்.
இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரையில், கூட்டணிக் கட்சிகளைகலந்தாலோசிக்காமல் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காது என்று நம்புகிறேன்.
போர் நடைபெறுவதால் இலங்கையிலிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகத்துக்குவரநேரிட்டால், நிலைமையைப் பொறுத்து தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்.
இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பவேண்டியிருந்தால் அது குறித்து தமிழக அரசுடன்மத்திய அரசு நிச்சயம் ஆலோசிக்கும் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications