தமிழகத்தில் இன்று
காஷ்மீர்:
தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீனின் ஜம்மூ மாவட்ட கமாண்டர் உள்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தோடா மாவட்டம் பெலியா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து ராணுவம் அந்தகிராமத்தை சுற்றி வளைத்தது. இதையடுத்து ராணுவத்தின் மீது திவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ராணுவத்தினர் திருப்பிச்சுட்டதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஏ.கே.-56 ரக துப்பாக்கிகள், 6 கேசின்கள், 120 குண்டுகள், 4 கிரனைட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மனோ கிராமத்தில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி முகம்மத் ரியாஸ் என்றபெதாப் தப்பி ஓடினான். அவனை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். அவனிடமிருந்து ஏ.கே-56 ரக துப்பாக்கி, குண்டுகள்பறிமுதல் செய்யப்பட்டன.
உதம்பூர் நகரில் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வந்து கொண்டிருந்த சக்தி சிங் எனபவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.இதனை எதிர்த்து அந்த நகரில் கடைகள் அடைக்கப்பட்டன. இந்த கொலையை எதிர்த்து போராட்டம் நடத்திய ஒரு கும்பல் அந்ததியேட்டரின் மீது தாக்குதல் நடத்தியது. தியேட்டர் உரிமையாளரின் காருக்கும் தீ வைத்தனர்.
மேலும் வைஷ்ணவி தேவி ஆலயம் அருகே கத்ரா ராணுவ முகாம் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 அரசு வாகனங்களுக்கும் ஒருகும்பல் தீ வைத்தது. சிங்கை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகளை உடனே கைது செய்யக் கோரி இந்த வன்முறையில் அவர்கள்ஈடுபட்டனர்.
யு.என்.ஐ.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications