தமிழகத்தில் இன்று
திருவனந்தபுரம்:
கடந்த பல ஆண்டுகளில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி ரூ. 50 பில்லியன் அளவைத் தாண்டியுள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணியில் இது 50சதவீதமாகும்.
கடல் உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கடல் உணவு ஏற்றுமதி ரூ. 50.96 பில்லியனாகஇருந்தது. 1998-99ல் இது 46.27 பில்லியன் என்ற அளவில் இருந்தது.
அளவைப் பொருத்தவரை, 3,02,934 டன் என்ற அளவிலிருந்து 3.40,000 டன் அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கான ஏற்றுமதி வர்த்தகம 32 சதவீதம் அதிகரித்ததே ஏற்றுமதி அளவு அதிகரித்துள்ளதற்கு முக்கியக் காரணம்.இதேபோல, அமெரிக்காவுக்கான ஏற்றுமதியும் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்திய கடல் உணவை வாங்குவோரில் முதலிடத்தில் ஜப்பானியர்கள் உள்ளனர். 45 சதவீத அளவுக்கு இது உள்ளது. இருப்பினும் 1998-99ல்ஜப்பானுக்கான ஏற்றுமதி அளவு ரூ. 22.95 மில்லியனாக இருந்தது. இது 99-00ல் ரூ. 22.64 பில்லியனாக குறைந்து விட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications