கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடைய கிஷன்குமார் மும்பை வருகை
Subscribe to Oneindia Tamil
மும்பை:
தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு தொடர்பாக இந்தி நடிகர் கிஷன் குமார் கடந்த மாதம் 28ம் தேதி டில்லி போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
இவர் மீது அந்நிய செலாவணி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிரிக்கெட் சூதாட்ட வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த டில்லி கிரைம் பிராஞச் தனிப்பிரிவு போலீசார் வெள்ளிக்கிழமை இரவு கிஷன் குமாரைமும்பைக்கு அழைத்து வந்தனர்.
இந்த வழக்கின் முக்கிய ஆதாரங்களான கிஷன்குமாரின் செல் போஃன் மற்றும் பாஸ் போர்ட்டை
பறிமுதல் செய்ய போலீசார் முடிவெடுத்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications