தமிழகத்தில் இன்று
ஐதராபாத்:
முன்னாள் பிரதமர்களின் 3-வது அணி அமைக்கும் முயற்சி வெற்றி பெறாது என்று பாரதீய ஜனதா கூறி இருக்கிறது.
3-வது அணியைப் பிறப்பிக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், சந்திரசேகர், தேவேகவுடா ஆதியோர் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேற்கு வங்காள முதல்-மந்திரி ஜோதிபாசுவை சந்தித்து 2 நாட்களுக்கு முன்பு இது பற்றி அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். மீண்டும் டெல்லியில்சந்தித்து மேலும் பேச இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதற்கிடையே முன்னாள் பிரதமர்களின் இந்த முயற்சி வெற்றி பெறாது என்று பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான வெங்கையாநாயுடு கூறி இருக்கிறார்.
இது பற்றி ஐதராபாத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
3-வது அணி அமைக்கும் முயற்சி ஏற்கனவே தோல்வி அடைந்த நிலையில் மேலும் அதைப் புதுப்பிக்க நினைப்பது மக்களை ஏமாற்றும் இன்னொருமுயற்சி ஆகும். இன்றைய அரசியலில் 2 அணிகள்தான் உள்ளன. தேசியவாத சக்திகள் பாரதீய ஜனதாவின் பின்னால் அணி வகுத்து நிற்கின்றன.
ஊழல் வாதிகள், கிரிமினல்கள், சாதியை வைத்து அரசியல் நடத்துபவர்கள் அனைவரும் காங்கிரஸ் பின்னால் நிற்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications