தமிழகத்தில் இன்று
பாட்னா:
பிகாரில் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு போலி பிஎட் சான்றிதழ் வழங்கிய அமைச்சர் ராஜினாமா செய்தார்.
இந்த வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் ஜெய்பிரகாஷ் நாராயண் யாதவ் ராப்ரி தேவிஅமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தார்.
இவர் 1987 ம் ஆண்டு பிகாரில் கல்வி மந்திரியாக இருந்தார். அப்போது ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு பிட்பட்டப்படிப்பிற்காக போலி சான்றிதழ் வழங்கியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த ஊழல் வழக்குத் தொடர்பாக இவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றம்சாட்டப்பட்டு உள்ள மந்திரி, மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிந்து நாயக் உள்பட 41 பேருக்கு ஜாமீனில்வரமுடியாத கைது வாரன்ட் பிறப்பித்து நீதிபதி எஸ்.பி.ராய் உத்தரவிட்டார்.
இந்நிலையில் அமைச்சர் ஜெய் பிரகாஷ் நாராயண் யாதவ் ராஜினாமா செய்துள்ளார். இவர் ராப்ரிதேவிஅமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications