தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தப்பியோடும் ராணுவவீரர்களுக்கு ஓராண்டு கடுங்காவல்: இலங்கை அரசு சட்டம்
கொழும்பு:
தப்பி ஓடும் ராணுவ சிப்பாய்களை கைது செய்து ஒரு ஆண்டு சிறையில் தள்ள இலங்கை அரசு புதிய சட்டம் பிறப்பித்து இருக்கிறது.
விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சில இடங்களில் ராணுவ சிப்பாய்கள் தப்பி ஓடுகிறார்கள். அவர்களை தடுத்து நிறுத்த, இலங்கைஅரசு கடுமையாக சட்ட திருத்தம் ஒன்றை அமுல்படுத்தி இருக்கிறது.
அவ்வாறு தப்பி ஓடுபவர்களைக் கண்டு பிடித்து ஒரு ஆண்டு சிறையில் அடைக்க அந்த சட்டதிருத்தம் வழி வகுக்கிறது. இது தவிர சந்தேகத்துக்குஇடமானவர்களை விசாரணை இல்லாமல் கைது செய்யும் உத்தரவும் அங்கு அமுலில் இருந்து வருகிறது.
விமானங்கள், கப்பல்கள், முன் அறிவிப்பு இல்லாமல் சோதனை நடத்தப்படுவதுடன், முழு அதிகாரமும் ராணுவத்திடம் ஒப்படைக்க சட்ட திருத்தம் வழிவகைசெய்கிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications