தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோவையின் புதிய எஸ்.பி.தாமரைக்கண்ணன்
சென்னை:
கோவை மாவட்டத்திற்குப் புதிய எஸ்.பி.,யாக தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட எஸ்.பி.,எஸ். கிருஷ்ணமூர்த்தி, சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி., பிரிவு எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பதவியில் இருந்த ராகவன் கடந்த மாதம் 30ம் தேதியுடன் ஓய்வு பெற்று விட்டார்.
சி.பி.சி.ஐ.டியின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.,யாக பதவி வகித்த வி.மாதவராஜ் கடந்த மாதம் 30ம் தேதி ஓய்வு பெற்றார்.
இந்த பதவியிடத்தில், திருச்சி நகர குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை கமிஷனர் எம்.ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சி.பி.சி.ஐ.டி., பிரிவில் எஸ்.பி.யாக இருந்த பி.தாமரைக்கண்ணன் , கிருஷ்ணமூர்த்திக்கு பதிலாக கோவை மாவட்ட எஸ.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசு வெளியிட்ட அறிவிப்பில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications