தமிழகத்தில் இன்று
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது. அப்போது அதிமுக வின் அவைத்தலைவராக காளிமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டதாகஜெயலலிதா தெரிவித்தார்.
பின்னர் சட்டசபைத் தேர்தல் குறித்து கூறும்போது தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் அதிமுக தனித்து நின்று அருதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெரும்.
அதிமுக வின் வெற்றி மிகத் துல்லியமாகத் தெரிகிறது. பழைய நிர்வாகிகள், ஊழல்குற்றம் சாட்டப்பட்டவர்களைக் களைந்தெடுத்து விட்ட நிலையில்நிச்சயமாய் அதிமுக விற்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. பாட்டாளி மக்கள் கட்சி எங்களுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்கிறது என்று கூறுவதுபொய். இதுவரை அக்கட்சியிலிருந்து யாரும் என்னைத் தொடர்பு கொண்டு பேசவில்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications