தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் வருவது வெறும் கனவல்ல: முதல்வர் கருணாநிதி
சென்னை:
தமிழகத்திற்குக் கிருஷ்ணா தண்ணீர் கிடைப்பது என்பது வெறும் கனவு மட்டுமல்ல. அதைக் கிடைக்கும்படிச் செய்வோம் என்று தமிழக முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
சென்னையில் மூன்று மேம்பாலங்களைத் திறந்து வைத்து அவர் பேசியதாவது:
எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்திலிருந்தே இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்தபாடில்லை. அவர் போராடிய போராட்டத்திற்குப் பின் தமிழ்நாட்டிற்குசொற்ப அளவு கிருஷ்ணா நதி நீர் கிடைத்தது. அப்போது நான் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தேன்.
தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.மறைவுக்குப் பின் கிருஷ்ணா நதிநீரைக் கொண்டு வருவதற்கு யாரும் முயலவில்லை.
கிருஷ்ணாநதி நீர் திட்டம் வெறும் கனவு மட்டுமல்ல என்றார்.
யு.என்.ஐ.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications