தமிழகத்தில் இன்று
நியூயார்க்:
இந்திய மருத்துவக் கல்லூரி மாணவி அமெரிக்க தேசிய விருது பெறுகிறார். மருத்துவத் துறையில் அவரது திறமையைக் கெளரவித்து இந்த விருது அவருக்குஅளிக்கப்படுகிறது.
பெங்களூரில் பிறந்த டீனா ஷெட்டி சிறந்த மருத்துவ வல்லுநருக்கான டிக்ஸ்டீன் விருது பெறுகிறார். இந்த விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் படிக்கும்மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. மருத்துவத் துறையில் மிகச்சிறந்து விளங்கும் மாணவியைத் தேர்ந்தெடுத்து இந்த விருதுஅளிக்கப்படுகிறது.
இந்த விருது சிகாகோவில் உள்ள டெக்சாஸில் வழங்கப்பட உள்ளது. 1990 ம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் இந்த விருதிற்கு இந்த ஆண்டு மாணவி டீனா ஷெட்டிதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பிரவுனில் படித்து வந்த இவர் மருத்துவப்படிப்பில் மூன்றாம் ஆண்டில் நியூராலஜி பிரிவில் மிகச்சிறந்த மாணவியாகத்தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பிரிவிலும் தேர்ச்சி பெற்றார்.
டீனா மிகச்சிறந்த மருத்துவராக மட்டுமில்லாமல் சிறந்த பத்திரிக்கையாளராகவும் இருக்கிறார். அங்குள்ள தி பிரவுன் டெய்லி ஹெரால்டுபத்திரிக்கையிலும், ரேடியோ ஒன்றிலும் நிருபராகப் பணியாற்றி வருகிறார்.
பொதுமக்களுக்கு மருத்துவத்துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications