தமிழகத்தில் இன்று
டெல்லி:
யாழ்பாணத்தில் விடுதலைப் புலிகளை ராணுவம் தாக்க ஆரம்பித்துவிட்டது என இந்தியாவுக்கான இலங்கை தூதர் மங்களமூனசிங்கே கூறினார்.
ஸ்டார் டிவிக்கு அவர் அளித்த பேட்டி:
யாழ்பாணத்தை சுற்றி கடந்த 5 நாட்களாக நிலைகொண்டுள்ள விடுதலைப் புலிகளால் கொஞ்சமும் முன்னேற முடியவில்லை.அவர்களை ராணுவம் தாக்க ஆரம்பித்துவிட்டது. இலங்கை ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களும் பிற நாடுகளில் இருந்துவர ஆரம்பித்துவிட்டன.
ஆனால், எங்களுக்கு ஆயுதம் தரும் நாடுகளின் பெயரை வெளியிட விரும்பவில்லை.
யாழ்பாணத்திலிருந்து இலங்கை ராணுவத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை. ஆனால். இப்போது உள்ள நிலையிலேயேபோர் நிறுத்தத்துக்கு இலங்கை தயார். ஆனால், போர் நிறுத்தம் என்ற பெயரில் யாழ்பாணத்திலிருந்து ராணுவத்தை முழுமையாகவெளியேற்றிவிட்டு உள்ளே நுழைய புலிகள் முயல்கின்றனர்.
இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். புலிகளுக்கு பிரச்சனை தருவோம். யாழ்பாணத்தில் இப்போது நிலைமைமாறிவிட்டது.
புலிகள், இலங்கை அரசுக்கு இடையே சமரசம் செய்து வைக்க இந்தியா தயார் என அறிவித்திருப்பதை வரவேற்கிறோம் என்றுமூனசிங்கே கூறினார்.
இந்த செய்தி குறித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications