தமிழகத்தில் இன்று
சென்னை:
திமுக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் 678 கோடி ரூபாய்க்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது என்று சட்டசபையில் அமைச்சர் ஆலடி அருணாதெரிவித்தார்.
சட்டசபையில் செவ்வாய் கிழமை வணிக வரி மற்றும் மாவட்ட நிர்வாகம் பற்றிய மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. முதல்வரின் சார்பில்இந்த மானியக் கோரிக்கைகளை சட்ட அமைச்சர் ஆலடி அருணா தாக்கல் செய்தார். விவாதத்திற்கும் அவரே பதிலளித்தார்.
தமிழக அரசின் மொத்த வருவாயில் பெரும் பங்கு வகிப்பது விற்பனை வரி தான். இதன் மூலம் தான் அரசின் மொத்த வருவாயில் 70 சதவீதம் கிடைக்கிறது.
ஆனால், அரசின் வருவாயை மட்டுமே கணக்கில் கொள்ளாமல் இந்த அரசு செயல்பட்டுள்ளது. அதனால் கடந்த 4 ஆண்டுகளில் வரி விதிப்புகள் மிகவும்குறைவு.
வழக்கமாக பட்ஜெட் தாக்கல் என்றால, வரி விதிப்பும், வரி உயர்வும் தான் இருக்கும். ஆனால், திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட நான்குபட்ஜெட்டுகளிலும் வரிக்குறைப்பும், வரிச் சலுகையும் தான் இருந்தது.
இந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூ. 678 கோடி ரூபாய் அளவுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக முதல்வர் கருணாநிதி தன்னைப் பற்றிகுறிப்பிடும் போது, "என்னுடைய பெயரில் கருணை அதிகம். நிதி குறைவு என்பார். ஏனென்றால் கருணை என்பது மூன்றெழுத்து. நிதி இரண்டெழுத்து. ஆனால்,உண்மையில் அவர் கருணை உள்ளத்தோடு நிதியை வாரி வழங்குவார் என்பது இந்த வரிச்சலுகைகளின் மூலம் மக்கள் தெரிந்து கொண்டுள்ளனர் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications