தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
உணவில் பல்லி: 81 மாணவர்கள் மயக்கம்
திருச்சி:
பாரத் ஹெவி எலக்ட்ரானிக் லிமிடெட் பயிற்சிப் பள்ளியின் விடுதியிலுள்ள 81 மாணவர்கள் அங்கு கொடுக்கப்பட்ட இரவு உணவை சாப்பிட்டு மயங்கிவிழுந்தனர்.
இதுகுறித்துப் போலீசார் கூறுகையில், விடுதியில் கொடுக்கப்பட்ட உணவை சாப்பிட்டு விட்டு மாணவர்கள் அனைவரும் மயங்கி விழுந்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பின் அவர்கள் குணமடைந்து வருகிறார்கள் என்றனர்.
அவர்களுக்காக செய்யப்பட்ட இரவு உணவில் பல்லி விழுந்ததால் அந்தப் பயிற்சி மாணவர்கள் மயக்கமடைந்திருக்கலாம் என்று போலீசார்சந்தேகிக்கின்றனர்.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications