தமிழகத்தில் இன்று
சென்னை:
விடுதலைப் புலிகள் விஷயத்தில் அதிமுகவும் மதிமுகவுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டுளளது.
புலிகளுக்கு ஆதரவாக வைகோவும், புலிகள்- வைகோ இருவருக்கும் எதிராக அதிமுகவும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
1995ம் ஆண்டில் யாழ்பாணத்தை இலங்கை ராணுவம் கைப்பற்றியபோது லட்சக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர்.அப்போதெல்லாம் மனிதாபிமான உதவி குறித்து ஏதும் பேசாத மத்திய அரசு இப்போது மட்டும் இலங்கை அரசுக்கு ஆதரவாகமனிதாபிமான உதவி பற்றி பேசுவது மனதுக்கு கஷ்டமாக உளளது என மதிமுக தலைவர் வைகோ கூறினார்.
டெல்லியில் பிரதமர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்துப் பின் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:
ஆனால், இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்கள் வழங்குவதில்லை என்ற பிரதமரின் முடிவு மிகச் சரியானது. ராஜிவ் காந்திகொல்லப்பட்டபோது எல்.டி.டி.ஈ. மீது தமிழகத்தில் ஏற்பட்ட வெறுப்பு மறைந்துவிட்டது. இப்போது புலிகளுக்கு ஆதரவு தான்அதிகரித்துள்ளது என்றார் வைகோ.
அதிமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பி.எச். பாண்டியன் எம்.பி. கூறுகையில், லைகோவும் மதிமுகவும்தமிழக மக்களின் பிரதிநிதிகள் அல்ல. தமிழகத்திலேயே பெரிய கட்சி அதிமுக தான். எங்கள் கட்சியின் தலைவி ஜெயலலிதா தான்இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீது தடை போடப்படுவதற்குக் காரணம்.
எனவே ஜெயலலிதாவுடனும் பிரதமர் ஆலோசனை நடத்த வேண்டும். ராணுவ உதவியை இலங்க்ைகு தரக் கூடாது. எந்த உதவிசெய்தாலும் செஞ்சிலுவை சங்கம் மூலம் தான் செய்ய வேண்டும் என்றார்.
-
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications