தமிழகத்தில் இன்று
திருச்சி:
இலங்கையில் போர் நடப்பதையொட்டி இந்தியக் கடற்பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாய் தமிழ்நாட்டில் திருச்சியில் 4 கடற்படை விமானங்கள், ஒரு ஹெலிக்காப்டர் நிறுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் 40 ஆயிரம் சிங்கள ராணுவ வீரர்களை விடுதலைப்புலிகள் சுற்றிவளைத்துள்ளனர். அவர்களை உயிரோடு மீட்பதற்காக இந்தியா ராணுவ உதவி செய்ய வேண்டும் என்று இலங்கைஅதிபர் சந்திரிகா குமாரதுங்கா கேட்டுக் கொண்டார்.
ஆனால் இதற்கு இந்தியா மறுத்து விட்டது. இந்தியப் பிரதமர் வாஜ்பாய் சர்வகட்சிக் கூட்டம் நடத்தி அனைத்துக்கட்சித் தலைவர்களின் மனநிலை குறித்து ஆராய்ந்தார். அப்போது அவர்கள் அனைவரும் இந்தியா இலங்கைக்குராணுவ உதவி எதுவும் அளிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தனர்.
இதையடுத்து இந்தியா இலங்கைப் பிரச்சனைக்கு சுமூகமான முறையில் வேண்டுமானால் தீர்வு காண உதவிசெய்யலாம். ஆனால் ராணுவ உதவியோ, அல்லது ராணுவ ஆயுதங்களோ கொடுத்து உதவ இந்தியா தயாராகஇல்லை என்று தெரிவித்து விட்டது.
திருச்சியில் கடற்படை விமானப் பாதுகாப்புத் தீவிரம்:
இலங்கையில் போர் நடந்து வருவதால் இந்தியாவில் கடற்பகுதிகளில் விடுதலைப்புலிகளோ அல்லது வேறுசிலரோ நுழைந்து விடலாம் என்று அச்சம் நிலவுகிறது. இதனால் இந்தியாவில் கடற்பகுதிகள் திவிரமாகக்கண்காணிக்கப்படுகின்றன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications