தமிழகத்தில் இன்று
பாட்னா:
பிகாரில் ரெளடிக்கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் 15 அப்பாவிக் கட்டிடத் தொழிலாளர்கள் பலியானார்கள்.
பிகாரில் லக்கிசாராய் மாவட்டம் ஹாசன்பூர் கிராமத்தில் ரெளடிக்கும்பலைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த 15 அப்பாவி கட்டிடத்தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் அவர்கள் இறந்தனர்.
கியூல் ஆற்றங்கரையிலிருந்து கட்டிடத்தொழிலாளர்கள் மண் எடுக்கும் போது ரெளடிக்கும்பல் தங்களுக்குள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர்.அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த கட்டிடத்தொழிலாளர்கள் 15 பேர் இறந்தனர்.
கியூல் ஆற்றிலிருந்து மண் எடுக்கும்போது ரெளடிக்கும்பலுக்கும், கட்டிடத் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் 15 கட்டிடத் தொழிலாளர்கள்கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடாக ரூ 20, 000 வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினர் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் இறந்த அனைவரது உடல்களும் மீட்கப்பட்டுவிட்டன. அங்கே கலவரம் தொடராதவாறு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
லல்லு விரைந்தார்:
விபத்து நடந்த இடத்தை ராஷ்டிரிய ஜனதாதளத் தலைவர் லல்லுப் பிரசாத் யாதவ், மாநில டிஜிபி கே.சி.ஜேக்கப் மற்றும் உயர்போலீஸ் அதிகாரிகள் நேரில்சென்று பார்வையிட்டனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications