தமிழகத்தில் இன்று
சென்னை:
ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார். அவரது நிலை மிகவும் ஆபத்தாகஉள்ளது.
ராமேஸ்வரத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்றிருந்த மீனவர்களை நோக்கி இந்தியக் கடற்படையைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அப்போதுமீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த மீனவர் முனீஸ்வரன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டின் போது உடனிருந்த மேலும் மூன்று மீனவர்கள் இவரை ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.
மீனவர் முனீஸ்வரனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான அனைத்து உதவிகளையும், செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என்று மீன்வளத்துறைஅமைச்சர் ஜெனிஃபர் சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தமிழக கடற்கரையோரம் தாக்கப்படுவது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதவிர கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் தமிழக மீனவர்கள் மூன்று பேர் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைக் கண்டித்துமுதல்வர் கருணாநிதி அறிக்கை விட்டுள்ளார் என்பது தெரிந்ததே.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications