தமிழகத்தில் இன்று
கிரேட்டர் நாய்தா (உ.பி.):
இந்தியச் சாலைகளில் தற்போது மிகவும் பிரபலமாகி உள்ள சிறிய வகை காரானமாட்டிஸ் கார்களைத் தயாரித்து வரும் தேவூ நிறுவனம் அந்த கார்களின் உற்பத்தியைஇரு மடங்காக்க முடிவு செய்துள்ளது.
வடிவமைப்பு உள்ளிட்ட மேலும் பல சிறப்பு அம்சங்கள் மாட்டிஸ் காரில் உள்ளதால்அக் காரை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். வெளிநாடுகளிலும் இக்காருக்கு அதிக வரவேற்பு உள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மாட்டிஸ் காருக்கு உள்ள வரவேற்பை அடுத்துமாட்டிஸ் வகைக் கார்களின் உற்பத்தியை இரு மடங்காக்க தேவூ மோட்டார்ஸ் இந்தியாலிமிடெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தற்போது ஆண்டுக்கு 40 ஆயிரம் மாட்டிஸ் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.2000-2001-ம் ஆண்டில் 80 ஆயிரம் மாட்டிஸ் கார்களை உற்பத்தி செய்ய அனைத்துஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று தேவூ நிறுவனத்தின் தலைவர் எஸ்.ஜி.அவஸ்தி தெரிவித்தார்.
கடந்த 6 மாதங்களாக மாட்டிஸ் கார் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது. 1999,செப்டம்பரில் 14.5 சதவீதமாக இருந்த மார்க்கெட் ஷேர், இந்த ஆண்டு மார்ச்சில் 29.5சதவீதமாக அதிகரித்துள்ளது என்றார் அவர்.
மற்ற சிறிய வகைக் கார்களுடன் ஒப்பிடும்போது மாட்டிஸ் கார்களின் விற்பனைஅதிகமாக உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் மாட்டிஸ் கார்களின் விற்பனை 38சதவீதம் அதிகரித்தது. ஹுண்டாய் கார்களின் விற்பனை 32 சதவீதமும்,மாருது-சுசூகியின் விற்பனை 15 சதவீதமும் உயர்ந்துள்ளன.
மாட்டிஸ் காரின் இன்ஜினில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள்தான் அக் காரின்செயல்பாடு அதிகரித்ததற்கும், மக்கள் அதிகம் விரும்புவதற்கும் காரணமாகும்.உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில், வெளிநாடுகள் மாட்டிஸ்காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு 1198 மாட்டிஸ் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த ஆண்டில் இந்தஎண்ணிக்கையை 4 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவேஇத்தாலி மற்றும் எகிப்து நாடுகளுக்கு 730 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுவிட்டனஎன்றார் அவஸ்தி.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications