செயலை விட அதன் பயனை நேசித்தால்!
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில் அருகே பயணிகள் ரயில் மோதல்: 3 பேர் காயம்
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே இரு பயணிகள் ரயில் மோதிக் கொண்டதில் 3 ரயில்வே ஊழியர்கள் காயமடைந்தனர். இதுதொடர்பாக 3 ரயில்வே ஊழியர்கள்சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மும்பை-நாகர்கோவிலுக்கிடையிலான சிறப்பு பயணிகள் ரயிலும், கன்னியாகுமரி சிறப்பு பயணிகள் ரயிலும் திங்கள்கிழமை நாகர்கோவில் அருகே மோதிக்கொண்டன.
தவறான சிக்னல் காரணமாக இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில் 3 ரயில்வே ஊழியர்கள் காயமடைந்தனர். ஒரு ரயில் பெட்டிகவிழ்ந்தது.
இச்சம்பவம் தொடர்பாக பணியின்போது அலட்சியமாக இருந்ததாக 3 ரயில்வே ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கொல்லத்திலிருந்து ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த பெட்டி அகற்றப்பட்டது. விபத்து காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications