செயலை விட அதன் பயனை நேசித்தால்!
சென்னை:
திருமணமாகி 12 நாட்களில் 3 மாத கர்ப்பம் தரித்த புதுப் பெண், கருக்கலைப்பின் போது மரணமடைந்தார்.
அப் பெண்ணுக்கு கருக்கலைப்பு சிகிச்சை அளித்த டாக்டரும், கணவரும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகரில் வசிக்கும் சுகுமாரன்- சாரதா தம்பதிகளுக்கு மே மாதம் 1-ம் தேதிதிருமணம் நடைபெற்றது. திருமணமாகி 12 வது நாளில் அதாவது மே 12ம் தேதி சாரதா கருக்கலைப்புக்காகஅப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனனயில் சேர்க்கப்பட்டார்.
தனது மனைவி மூன்று மாத கர்ப்பம், அவருக்கு கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று சாரதாவை அவரதுகணவன் சுகுமாரன் தான் மருத்துவ மனையில் சேர்த்தார்.
கணவர் சுகுமாரன் சம்மதத்தோடு சாரதாவுக்கு கருக்கலைப்பு சிகிச்சை அளித்தார் டாக்டர் நம்பிராஜன் .
ஆனால், கருக்கலைப்பின் போது சாரதா எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார்.
திருமணமான 12 நாளில் மகள் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிரச்சி அடைந்த சாரதாவி ன் தந்தைடில்லி நாதன் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து முதலில் கணவர் சுகுமாரனை விசாரித்தனர்.
திருமணம் முடிந்து 12 நாட்களில் எப்படி 3 மாத கர்ப்பம் தரிக்க முடிந்த்து என்ற கேள்விக்கு அப்போது தான் விடைகிடைத்த்து.
சுகுமாரன்- சாரதா திருமண நிச்சயதார்த்தம் மூன்று மாதங்களுக்கு முன்பே நடைபெற்றுள்ளது.
அதன் பின்னர் இருவரும் அடிக்கடி சந்திக்கத் துவங்கினர்.
மணம் செய்துக் கொள்ளப் போகிறவர்கள் என்ற உரிமையோடு இருவரும் எல்லை தாண்டி உறவாடியதாகவும்,அதன் விளைவுதான் சாரதாவின் கர்ப்பம் என்றும் சுகுமாரன் போலீசாரிடம் தெரிவித்தார்.
கருக்கலைப்பு செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றிருக்க வேண்டியது தானே என்று போலீசார் மேலும் விசாரித்தபோது, திருமணம் முடிந்து 12 நாளில் மூன்று மாத கர்ப்பம் என்று சொன்னால் , மனைவியை சந்தேகிப்பார்கள்;உண்மையை ச்ொன்னால் குடும்பத்தினர் அசிங்கமாக பேசுவார்கள் என்ற பயத்தின் காரணமாக தான் கருக்கலைப்புமுடிவை எடுத்தோம் என்றார்.
ஆனால், இந்த விளக்கத்தை விசாரணையின் மூலம் தெரிந்து கொண்ட போலீசார், சட்டப்படி சாரதாவின் மரணம்தொடர்பாக கணவர் சுகுமாரன், டாக்டர் நம்பு ராஜந் ஆகிய இருவரையும் கைது ச்ெய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications