தமிழகத்தில் இன்று
சென்னை:
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் சென்னையில் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தினர். பேரணி முடிவில்தமிழக ஆளுநர் பாத்திமா பீவியிடம் மனு கொடுத்தனர்.
ரேஷன் அரசி, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தமிழக அரசும் இந்த விலை உயர்வைநடைமுறைப்படுத்தியுள்ளது. விலை உயர்வால் ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, இந்த விலைவாசி உயர்வை மத்திய, மாநிலஅரசுகள் கைவிடவேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.
சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ் காந்தி சிலையிலிருந்து கவர்னர் மாளிகை வரை பேரணி நடத்தப்பட்டது. முன்னதாக, ராஜீவ் காந்தி சிலைக்கு தமிழககாங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மாலை அணிவித்தார். பேரணிக்கு அவர் தலைமை தாங்கினார். பேரணியில் தமிழக காங்கிரஸ் முன்னாள்தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணி முடிவில் கவர்னர் பாத்திமா பீவியை திண்டிவனம் ராமமூர்த்தி, குமரி அனந்தன், தங்கபாலு ஆகியோர் சந்தித்து மனு கொடுத்தனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications