தமிழகத்தில் இன்று
சென்னை:
மூலிகை செடிகள் உற்பத்தி மூலம் சீனாவில் 20 ஆயிரம் கோடிக்கு வருமானம் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் 450 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.எனவே மூலிகை உற்பத்தியை பெருக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து முதல்வர் கருணாநிதி சட்டசபையில் கூறுகையில், தமிழகத்தில் மூலிகை வைத்தியம் என்பது புராதனமானது. இப்போதும் வயதானவர்கள்மூலிகை மருத்துவத்தை தான் நாடுகின்றனர். அந்தளவுக்கு பாரம்பரியமிக்க தமிழக மூலிகை மருத்துவத்தை உலக அமைப்புகள் கூட பாராட்டியுள்ளன.
சீனாவில் மூலிகை செடிகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்நாட்டிற்கு மூலிகை செடிகள் மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்கிடைக்கிறது. தமிழ்நாட்டில் 450 கோடிக்கு வருவாய் கிடைக்கிறது.
அதை மேலும் ஊக்கப்படுத்தி மூலிகை செடிகள் உற்பத்தியை பெருக்கினால், வருவாயை உயர்த்த முடியும் என்று அரசு கருதுகிறது. தமிழகத்தில் அதிகமாகமூலிகை செடிகள் உற்பத்தியாகும் கொல்லிமலை, குற்றாலம் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், "மருத்துவ மூலிகை செடிகள் பேணிகாக்கும் பகுதி என அறிவிக்கப்படும்.
சிறந்த வனப்பகுதிகளை கண்டுபிடித்து தீவிர மூலிகை சாகுபடி செய்யப்படும். இதன் செயல்பாடுகளை எனது செயலாளரே கவனிப்பார் என்றார் கருணாநிதி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications