தமிழகத்தில் இன்று
சென்னை:
கோயில் திருப்பணிக்கு அஸ்திவாரம் தோண்டிய போது 17 ஐம் பொன் சிலைகள்கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புராதன சிலைகளின் மதிப்பு 4 கோடி ரூபாய் என்றுகணக்கிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனைக்கு அருகில் அனந்தூர் திருமேனிநாதர்திருக்கோயில் உள்ளது. இக் கோயிலில் திருப்பணி நடைபெற்றுவருகிறது.
கோவில் வடக்குப் பகுதியில் சுப்ரமணியசுவாமி சன்னதி கட்டுவதற்காக அஸ்திவாரம்தோண்டப்பட்டது. அப்போது பூமிக்குள் இருந்து ஐம்பொன் சிலைகள்கண்டெடுக்கப்பட்டன.
சோமேஸ்வரர், சிவகாமி அம்மன், சூலாயுதம், பாம்பு, அம்மன், திருஞானசம்பந்தர்,அகாரதேவர், சக்திபீடம், நந்தி, நடராஜர் உள்ளிட்ட 15 சிலைகள் முதல் நாளில் கண்டுபிடிக்கப்பட்டன.
மறுநாள் தோண்டிய போது ஒரு அம்மன் சிலையும், நந்தீஸ்வரர் சிலையும் கிடைத்தன.
கண்டுபிடிக்கப்பட்ட 17 சிலைகளின் மொத்த எடை 679 கிலோ 400 கிராம்,இவற்றின்மதிப்பு 4 கோடி ரூபாய் இருக்கும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்தெரிவித்தனர்.
கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள் என்பதால், கோயில் வளாகத்தில்தான்வைக்கப்பட வேண்டும் என்று கிராம மக்கள் போர்க்கொடி தூக்கியதை அடுத்து அதிகாரிகள்அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications