தமிழகத்தில் இன்று
கான்பெரா:
இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அணு இயற்பியல் விஞ்ஞானி பில் மாத்யூ, ஆஸ்திரேலியாவின் க்ளூனிஸ் ராஸ் தேசிய அறிவியல்தொழில்நுட்ப விருது பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய தாதுத் துறைக்கு கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு மேற்கொள்வதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கொடுத்தமைக்காக அவருக்குஇந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் ஆய்வுக்காக செலவிடப்படும் கோடிக்கணக்கான பணத்தை மிச்சப்படுத்த முடியும்.
ஆஸ்திரேலியாவில் உள்ள காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வுக் கழகத்தில் (சி.எஸ்.ஐ.ஆர்.ஓ.) விஞ்ஞானியாக உள்ளார் மேத்யூ.
காமா கதிர்வீச்சைப் பயன்படுத்தி நிலக்கரி மற்றும் அதன் தாதுக்களின் இருப்பு குறித்து ஆராய்வதற்கான தொழில்நுட்பத்தை மேத்யூ உருவாக்கியுள்ளார்.இதன் மூலம் கம்ப்யூட்டர் மூலமே இந்த ஆய்வை மேற்கொள்ளலாம். இதனால் ஆய்வுக்குத் தேவைப்படும் கோடிக்கணக்கான பணத்தை மிச்சப்படுத்தமுடியும்.
கேரள மாநிலம் கல்லூப்பரா என்ற இடத்தைச் சேர்ந்தவர் மேத்யூ. 1971-ம் ஆண்டு முதல் சி.எஸ்.ஐ.ஆர்.ஓ. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
ஏற்கனவே, 1988-ம் ஆண்டு ஆஸ்திரேலியய சுரங்கத் துறை தொழில்நுட்ப ஆய்வு விருதை மேத்யூ பெற்றுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications