தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
விமானக் கடத்தல் கும்பல் குறித்து தகவல் கொடுத்தால் 10 லட்சம் பரிசு
டெல்லி:
நேபாளத்திலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்திய 5 பேர் குறித்து தகவல் கொடுபவர்களுக்கு 1மில்லியன் (10 லட்சம் ரூபாய்) பரிசளிக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ாகிஸ்தான் ஆதரவு பெற்ற இப்ராகிம் அத்தேர், சன்னி அகமத் குவாசி, சகீர், ஷாகீத்அக்தர் சயீத், மிஸ்த்ரி சகூர் இப்ராகிம் ஆகியோர் இப்போது தலைமறைவாக இருந்து வருகின்றனர் என இந்தவழக்கை விசாரித்து வரும் சிபிஐ தெரிவித்துள்ளது.
இவர்களை கைது செய்ய உதவுபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications