தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை அருகே டாக்டர் வீட்டில் பட்டாசு வெடிப்பு: 2குழந்தைகள் காயம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் கீரமங்கலம் கிராமத்தில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உடல் கருகினார்கள்.
ஆலங்குடியில் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்துப் போலீசார் கூறுகையில், ஹோமியோபதி டாக்டர் ஒருவர் வீட்டில் இச்சம்பவம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் வீட்டிலுள்ள ஸ்டவ் கசிந்து தீ பரவி வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்ததில் இத்தீவிபத்து ஏற்பட்டது.
இத்தீவிபத்தில் டாக்டரின் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. லட்சக்கணக்கில் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கீரமங்கலம் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து அனுமதி இல்லாமல் பட்டாசுகளை வீட்டில் வைத்திருந்தது தொடர்பாக அவரைக் கைதுசெய்தனர்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications