மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் அணியில் புதிய இந்தியர்
பிரிட்ஜ்டவுன் (பார்படோஸ்):
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இந்தியவம்சாவழியைச் சேர்ந்த ராம்நரேஷ் சர்வான் சேர்க்கப்பட்டுள்ளார்.
19 வயதான சர்வான், சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணியில் விளையாடினார்.அப்போட்டியில் சர்வான் 75 ரன்கள் அடித்து தனது அணி வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து கிறிஸ் கெய்லுக்குப் பதிலாக மேற்கிந்தியத் தீவுகள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையே இரண்டாவது டெஸ்ட் கிங்ஸ்டனில் வியாழக்கிழமைதுவங்குகிறது. கயானாவில் நடைபெற்ற முதல் போட்டி மழையின் காரணமாக டிராவில் முடிவடைந்தது.
இரண்டாவது போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி:
ஆடம்ஸ் (கேப்டன்), கேம்ப்பெல், கிரிஃபித், சந்தர்பால், ஹைன்ட்ஸ், சர்வான், ஜேக்கப், ஆம்புரோஸ், மெக்லீன்,வால்ஷ், கிங்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications