தமிழகத்தில் இன்று
நாகர்கோவில்:
சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் நிபந்தனை ஜாமீன் பெற்று திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத 20 பேர் கொண்ட கும்பலால்வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
இது குறித்துப் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கன்னியாகுமரியில் பிரபல ரவுடி நாகராஜன் கொலையில் தொடர்புடைய கார்த்திக் மணிகண்டன்(32), பாபு (35), ராஜ்குமார் மற்றும் ராஜன் ஆகியோர்ஜெயிலில் அடைக்கப்பட்ட கைதிகள்.
இவர்கள் விசாரணைக்காக கோர்ட்டுக்குக் கொண்டுவரப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து இவர்கள்நான்கு பேரும் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது இரண்டு கார்களில் வந்த ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 20 பேர் கொண்ட கும்பல் அவர்களை மறித்து சராமரியாய்த் தாக்கியது.இதில் கார்த்திக் மற்றும் பாபு ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். ராஜ்குமார் மற்றும் ராஜனுக்கு கோட்டார் மருத்துவமனையில்தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கொலைக்குப் பின்னணியில் நாகராஜனின் ஆட்கள் இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
புலன்விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications