தமிழகத்தில் இன்று
கோயம்புத்தூர்:
சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் தேயிலைக்கு மத்திய அரசு மான்யம் அறிவித்துள்ளது.
தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறு தொழிலாளர்கள் குறிப்பாக தென் இந்தியாவைச் சேர்ந்த தேயிலைஉற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் தேயிலைக்குத் தகுந்த விலை கிடைப்பதில்லை என்றும் மத்திய அரசுமான்யம் வழங்கவேண்டும் என்றும் கோரியிருந்தனர்.
தேயிலை உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கிலோவுக்கு ரூ.1.25 மான்யம் வழங்கப்படும் என்று மத்தியஅரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அடுத்த 6மாதத்துக்கு இது அமலில் இருக்கும் என்றும் தேயிலை வாரியத்தின முதன்மை பிராந்தியச் செயல் தலைவர் விக்ரம்கபூர் தெரிவித்தார்.
தொடர்ந்து 5 வாரங்களுக்கு தேயிலை விலை கிலோவுக்கு ரூ.55-ம் அதிகமாக உயரும் பட்சத்தில் மான்யம் ரத்துசெய்யப்படும். மேலும், அதே காலகட்டத்தில் கிலோ ரூ.55-க்கும் அதிகமாக தேயிலை ஏலம் கேட்கப்படும்பட்சத்திலும் மான்யம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த மான்ய அறிவிப்பு தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில்அமல்படுத்தப்படும். இந்த மாநிலங்களில் 10.5 ஹெக்டேருக்கும் குறைவாக தேயிலைத் தோட்டம் வைத்துள்ள சிறுதேயிலை உற்பத்தியாளர்களுக்கு இந்த மான்ய அறிவிப்பு பொருந்தும். அவர்கள், தேயிலைத் தொழிற்சாலைக்குச்சென்று அங்கு வழங்கப்படும் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து அனுப்பினால் மான்யம் வழங்கப்படும்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications