ஐரோப்பிய கால்பந்து: கலடாசரே அணிக்குக் கோப்பை
கோபன்ஹேகன்:
ஐரோப்பிய கால்பந்துக் கோப்பையை துருக்கி நாட்டைச் சேர்ந்த கலடாசரே அணி வென்றுள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஆர்செனல் அணியை 4-1 என்ற கோல் கணக்கில்அந்த அணி தோற்கடித்தது. வழக்கமான ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் போடவில்லை. அதன் பிறகுவழஙகப்பட்ட கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் போடவில்லை.
இரு அணிகளும் தங்களுக்குக் கிடைத்த பல நல்ல வாய்ப்புகளைக் கோட்டைவிட்டன. இதையடுத்து, இறுதியாகபெனால்டி மூலம் வெற்றி தோல்வி நிர்ணயிப்பது என முடிவானது. பெனால்டியில் கலடாசரே அணி 4-1 என்றகோல் கணக்கில் வெற்றி பெற்று ஐரோப்பிய கால்பந்துக் கோப்பையை வென்றது.
பெனால்டியில் ஆர்செனல் அணி வீரர்கள் அடித்த பந்துகளைச் சிறப்பாகத் தடுத்து அணிக்கு வெற்றித் தேடித் தந்தகலடாசரே அணியின் கோல் கீப்பரும், பிரேஸில் தேசிய அணியின் கோல்கீப்பருமான டஃபேரல், சிறந்தஆட்டக்காரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக, இறுதி ஆட்டம் துவங்கும் முன் இரு அணி ரசிகர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 7பேர் காயமடைந்தனர். மோதலில் ஈடுபட்ட ரசிகர்களைத் தடுக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications