தமிழகத்தில் இன்று
டெல்லி:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோவுடன், கனடா நாட்டுத் தூதரக அதிகாரிகள் டெல்லியிலுள்ள அவரது வீட்டில்சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்தனர்.
டெல்லியிலிருந்து வெளிடப்பட்ட மதிமுக அறிக்கையில் இதுகுறித்துக் கூறப்பட்டுள்ளதாவது:
சுமார் 75 நிமிடங்களுக்கு இந்த சந்திப்பு நீடித்தது. இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தீவிர அக்கறை காட்டி வரும் வைகோ, கனடாவின் கவனத்தைக்கவர்ந்துள்ளார். இதையடுத்து அவரை டெல்லி மற்றும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரங்களில் உள்ள கனடா நாட்டுத் தூதரக அதிகாரிகள்வியாழக்கிழமை சந்தித்து இலங்கைப் பிரச்சினை குறித்து விவாதித்தனர்.
டெல்லியிலுள்ள கனடா தூதரகத்தின் அரசியல் பிரிவு முதன்மைச் செயலாளர் கிறிஸ் காட்டர், இப்பதவிக்கு அடுத்த வரவுள்ள ஜேம்ஸ் காரிங்கின்,இஸ்லாமாபாத் நகரிலுள்ள கனடா தூதரக ஆலோசகர் கிளைன் பெர்ரி ஆகியோர் வைகோவைச் சந்தித்தனர்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், இந்த சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. ஈழத் தமிழர்களின் போராட்டம், அதன் பின்னணி,அவர்களின் பிரச்சினைகள் குறித்து கனடா குழுவினரிடம் விளக்கினேன் என்றார்.
கனடாவில் 3 லட்சம் தமிழர்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் குறிப்பிடத்தக்க அளவில் இலங்கைத் தமிழர்கள் உள்ளார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications