தமிழகத்தில் இன்று
லண்டன்:
ஸ்காட்லாந்தில் உயிர்க்கொல்லி வைரஸ் தாக்கிய ஹெராயின் போதைப் பொருளைத் தின்ற 11 பேர் இறந்தனர்.
சமீபத்தில் ஸ்காட்லாந்தில் ஹெராயின் போதைப் பொருளைப் பயன்படுத்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுமருத்துவமனையில் சிலர் சேர்க்கப்பட்டனர். ஆனால், மருத்துவ சிகிச்சை பலனில்லாமல் 11 பேர் திடீரென்றுஇறந்துவிட்டனர். இவர்களில் பலருடைய உடலில் உயிர்க்கொல்லி வைரஸான ஆந்த்ராக்ஸ்" இருந்தது.
ஆந்த்ராக்ஸ் வைரஸ் பெரும்பாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் வடக்கு பாகிஸ்தான் பகுதியில் உள்ளகால்நடைகளின் உடலில் அதிகம் காணப்படுகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்பகுதியில் பயிரிடப்பட்ட ஹெராயினில் ஆந்த்ராக்ஸ் வைரஸ் இருந்து அந்த ஹெராயின் ஸ்காட்லாந்துக்குக்கடத்தப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.
தற்போது, வைரஸ் தாக்கிய ஹெராயின் எப்படி ஸ்காட்லாந்துக்குக் கடத்தப்பட்டது என்பதை போலீஸார் ஆராய்ந்துவருகின்றனர். உயிர்க்கொல்லி ஆந்த்ராக்ஸ் வைரஸ் தாக்கிய ஹெராயினைப் பயன்படுத்தி இறந்த 11 பேரில் 8 பேர்பெண்கள் என்றும் அவர்கள் 20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆந்த்ராக்ஸ் வைரஸ் தாக்குதல் குறித்து ஸ்காட்லாந்து மருத்துவர்கள் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.ஆந்த்ராக்ஸ் வைரஸ் பாதித்த ஹெராயின ஐரோப்பிய நகர்களில் விற்கப்படும் வரை இறப்பவர்கள் எண்ணிக்கைமேலும் அதிகரிக்கும் என்று அவர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications