தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மின்சார வினியோகத்தால் நாட்டுக்கு 35 ஆயிரம் கோடி நஷ்டம்!
கோவை:
மின் வினியோகம் மூலம் 35 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. ரூ 15ஆயிரம் கோடி அளவுக்கு மின்சாரம் திருடப்படுகிறது என மத்திய மின் துறைஅமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் தெரிவித்தார். இன்று (19-ம் தேதி)நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரி பிரச்சனை தீர்க்க சிவசமுத்திரம், மேகதாது, ஒகேனக்கல், ராசிமணல் ஆகியஇடங்களில் நீர் மின்சாரம் மூலம் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
தற்போது மின் வாரியத்திற்கு இதுவரை ரூ 35 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இதற்கு காரணம் மின்சார திருட்டு. மின்சார கணக்கு சரியாக பராமரிக்கப்படாததுதான்.
மின் திருட்டு ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி அளவிற்கு நடக்கிறது. கோவையில்கொச்சி-கரூர் திரவ காஸ் பைப் லைன் மூலம் காஸ் எடுத்து மின் உற்பத்திசெய்யப்படும்.
இவ்வாறு குமாரமங்கலம் கூறினார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications