தமிழகத்தில் இன்று
சென்னை:
மதுரையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அமைப்பதற்கான கட்டிடம் கட்டுவது குறித்த விவாதங்கள் நடத்துவதற்குத் தன் தலைமையில் கமிட்டி ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறினார்.
இதுகுறித்து அரசுஉயர்அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மதுரையில் உயர்நீதிமன்றத்தின் கிளை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது. கட்டிடப் பணிக்கான ஆரம்பக் கட்ட வேலைகள் விரைவில்தொடங்கப்படும். இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி தவறான முறையில் பயன்படுத்தப்படாது.
இந்தப் பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்காணித்து வரும். கட்டிடப்பணிகள் குறித்து ஆலோசனைகள் நடத்த சென்னைஉயர்நீதிமன்றம் பொதுப்பணித்துறை அதிகாரி, ஐஏஎஸ் அதிகாரி, நீதிமன்ற பார் கவுன்சில் உறுப்பினர்கள் ஆகியோரை நியமிக்கும்.
விரைவில் கட்டிடப் பணிக்கான ஆரம்ப கட்ட வேலைகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications