தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோவிலில் சா-மி நகைகள் கொள்-ளை: -ம-திப்-பு 2 லட்-சம்
சென்னை:
சென்னையில் கோயில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. நகைகளின் மதிப்பு 2 லட்சரூபாய் என்று மதிப்பிட்பட்டுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் இன்று அதிகாலை பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.
கோயிலில் பணிபுரியும் பெண் ஒருவர் ஸ்டோர் ரூமை பார்த்த போது, திடுகிகிட்டார்.அந்த அறையில் சுவாமிக்கு சாத்தப்படும் தங்கம், வெள்ளி நகைகள்வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன.
இரவில் கொள்ளையர்கள், கோயில் பூட்டை உடைத்து திருடியுள்ளனர்.
More From
-
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications